• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

May 19, 2018 தண்டோரா குழு

சர்வர் சுந்தரம் படம் வருகின்ற ஜூலை 6 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

சந்தானம் நடிப்பில் உருவான படம் சர்வர் சுந்தரம்.தமிழ் சினிமாவில் காமடியனாக அறிமுகம் ஆனவர் சந்தானம். அவர் தற்போது கதனாயகனாகவும் நடித்துவருகிறார்.இவர் நடிப்பில் கடந்த ஆண்டு உருவான படம் சர்வர் சுந்தரம்.இந்த படம் கடந்த ஆண்டே வெளியாக இருந்தது.சில காரணத்தினால் வெளியாகவில்லை தற்போது அந்த படம் ஜூலை 6 தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சந்தானம் அவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார்.மேலும் மயில்சாமி,ராதா ரவி,வெங்கடேஷ் பாட்,சுவாமிநாதன்,செஃப் தாமோதரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மேலும்,இந்த படம் ஆனந்த் பால்கி இயக்கத்தில் செல்வகுமார் தயாரித்துள்ளார்.இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

மேலும் படிக்க