• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மும்பையில் கோலாகலமாக துவங்கியது 11 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

April 7, 2018 தண்டோரா குழு

மும்பையில் 11 -வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி,  வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

2018-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியது. இதில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா, பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து பல்வேறு ஹிட் பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். அதைபோல் பாகுபலி நாயகி தமன்னா, பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரும் மைதானத்தில் அடுத்தடுத்து தோன்றி, திரைப்படப் பாடல்களுக்கு நடமாடினர்.

துவக்க விழாவைத் தொடர்ந்து நடக்கும் முதல் லீக் போட்டியில், 2 ஆண்டு தடைக்கு பின் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்சும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சும் மோதுகின்றன.

மேலும் படிக்க