• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காமன்வெல்த் போட்டி:இந்தியாவுக்கு 2வது தங்கம்

April 6, 2018 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 53 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா சானு தங்கப்பதக்கத்தை வென்றார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதனையடுத்து 53 கிலோ எடை பிரிவில் இந்தியா சார்பில் கலந்துக் கொண்ட சஞ்சிதா சானு இன்று காலை தங்க பதக்கம் வென்றார்.

தற்போது வரை காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய வீரா்கள் 2 தங்கம், 1 வெள்ளி என 3 பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க