• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை – தேர்தல் ஆணையம்

March 27, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக தேர்தல் தடையாக இருக்காது என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டபேரவைக்கு மே12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் நன்னடத்தை விதிகள் அமலாகும் பட்சத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அல்லது மாற்று அமைப்பு உருவாவதில் சிக்கல்? உருவாகும் என கூறப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராம் பிரகாஷ் ராவத்,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை; நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றலாம் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க