• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்பா படத்திலிருந்து விலகுகிறேன் சோகமாக டுவிட் செய்த மாதவன்

March 26, 2018 தண்டோரா குழு

ரீ என்ட்ரி கொடுத்த நடிகர் மாதவன் ஹிட் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இதையடுத்து தற்போது அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் மாதவன் அடுத்து ரோஹித் ஷெட்டி இயக்கும் “சிம்பா” படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கான வேலைகள் நடந்து வந்தது.

ஆனால் காயம் காரணமாக மாதவன் அந்த படத்திலிருந்து வெளியேறியுள்ளார். இந்த படம் தெலுங்கில் சூப்பர்ஹிட்  ஆன டெம்பர் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தான் விலகியதை மாதவனே நேரடியாக தனது ட்விட்டரில் சோகமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க