• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் காவலர்களுக்கு யோகா பயிற்சி!

March 24, 2018 தண்டோரா குழு

சென்னை காவலர்துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க காவல்துறை சார்பில் யோகா பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில்,தொடங்கிய யோகா பயிற்சியில்,மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.இதில் சென்னையில் பணிபுரியும் 10 ஆயிரம் காவலர்களுக்கு இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.முதற்கட்டமாக இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், அம்பத்தூர், மாதவரம், வெப்பேரி, பரங்கிமலை  உள்ளிட்ட  13 இடங்களில் யோகா பயிற்சி நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க