• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜி.வி.பிரகாஷின் ‘சர்வம் தாள மயம்’ படப்பிடிப்பு நிறைவு

March 23, 2018 தண்டோரா குழு

இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ்  நடிகரான தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கியுள்ளது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான நாச்சியார் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் 17 வருடங்களுக்கு பிறகு ராஜூவ் மேனன் இயக்கும் ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். மைண்ட்ஸ்கிரீன் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மேகாலயாவில் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க