• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண் வேடத்தில் அனிருத் வைரலாகும் புகைப்படம்

March 22, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளம் இசையமைப்பாளர் அனிருத் முன்னணி நடிகர்களானஅஜீத், விஜய் படங்களுக்கு ஏற்கெனவே இசையமைத்துவிட்டார்.

அடுத்ததாக தனது நீண்டநாள் கனவாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத்துக்குஇசையமைக்கவுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அப்படத்தை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக இருந்தாலும் அவ்வபோது ஒரு சில காட்சிகளுக்கு திரையிலும் தோன்றி வந்தார்.

இதற்கிடையில், இசையமைப்பாளர் அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

மேலும்,இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். புகைப்படத்தில் இருப்பதுஅனிருத் தான் என்று ஒரு சிலர் கூறியதால்தான், நம்மால் அதனை கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. அப்படியே அச்சு அசலாக பெண் போல காட்சியளிக்கிறார் அனிருத்.

மேலும் படிக்க