• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல் ஆய்வாளர் காமராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி

March 16, 2018 தண்டோரா குழு

திருச்சியில் இளம்பெண் உஷா உயிரிழந்த விவகாரத்தில் கைதான காவல் ஆய்வாளர் காமராஜ் ஜாமீன் கோரிய மனுவை திருச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருச்சி திருவெறும்பூரில் இரு சக்கர வாகனத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் உதைத்ததில், அதில் பயணம் செய்த உஷா என்ற பெண் உயிரிழந்தார்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஜாமின் கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் காமராஜ்  மனு தாக்கல் செய்தார்.  இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் படிக்க