• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவை மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்கு கூடும் – சபாநாயகர்

March 15, 2018 தண்டோரா குழு

காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையில் பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.

2018 – 19 ம் ஆண்டிற்காக  தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதன் பின்னர் பேசிய சபாநாயகர் தனபால்,

ஆயிரத்து 789 கோடி ரூபாய் செலவில் அத்திக்கடவு அவினாசி திட்ட அறிவிப்புக்கு 4 மாவட்ட மக்கள் சார்பாக நன்றி கூறிக் கொள்வதாக தெரிவித்தார். பின்னர், மாலை 3.30 மணிக்கு மீண்டும் பேரவை கூடும் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

இன்று மாலை நடைபெறவுள்ள சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் படிக்க