• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமல்ஹாசனின் கட்சியில் சேர எனக்கும் இ- மெயிலில் அழைப்பு வந்தது- தமிழிசை சவுந்தரராஜன்

March 13, 2018 தண்டோரா குழு

கமலின் கட்சியில் தாமும் சேந்துவிட்டது போல மின்னஞ்சல் வந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ,

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடைபெறுகிறது. இன்றிலிருந்து நீங்கள் எங்களுடைய கட்சியில் உறுப்பினராக உள்ளிர்கள் என்றும், உறுப்பினர் எண் வந்துவிட்டதாகவும் தமிழிசை கூறினார்.

மேலும், மாநிலத் தலைவரையே கமல் கட்சியில் சேர்த்துள்ளதாகவும், கமல் பொய்யான கட்சி நடத்தி வருவதாகவும் தமிழிசை குற்றம் சாட்டினார்.இதுமட்டுமின்றி யாருடைய மின்னஞ்சல் அவர்கள் கையில் கிடைத்தாலும் அவர்களை எல்லாம் கமல் உறுப்பினராக சேர்ப்பாரா என்று தமிழிசை கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க