• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 7 கோடி ரூபாயாக உயர்வு: பிசிசிஐ அறிவிப்பு

March 7, 2018 தண்டோரா குழு

கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 7 கோடி ரூபாயாக உயர்த்தி  பிசிசிஐ அறிவித்துள்ளது.

ந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. வீரர்களின் ஊதியம் ஏ, பி, சி என்ற மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகிறது. வீரர்களின் செயல்பாடு, அனுபவம் ஆகியவற்றை வைத்து வீரர்களுக்கு வீரர் சம்பளம் வேறுபடும்.

அந்த வகையில்,  கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 7 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 2-வது பிரிவில் உள்ள வீரர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.5 கோடி சம்பளம் அளிக்கப்படும் என்றும், 3-வது பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ.3 கோடி சம்பளம் அளிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும்  குறைந்தபட்ச சம்பளம் ஒரு கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க