• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மும்பை டி20 லீக்: சச்சின் மகன் அர்ஜூன் விலகல்!

March 2, 2018 tamilsamyam.com

ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜூன் மும்பை டி20 லீக்கில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின். இவரது மகன் அர்ஜூன் ஆல்ரவுண்டராக அசத்தி வருகிறார். இந்நிலையில், வரும் 11- 21-ம் தேதி வரை நடக்கும் உள்ள மும்பை டி20 லீக் போட்டியில் இருந்து அர்ஜூன் விலகியுள்ளார். அவர் இன்னும் போட்டிக்கு தயாராக வில்லை.

தனது தந்தை சச்சினுடன் ஆலோசித்த பின்பே அர்ஜூன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அர்ஜூனின் இந்த முடிவு ஒருங்கிணைப்பாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த டி20 மும்பை லீக் தொடருக்கான தூதராக சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க