• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆப்கானிஸ்தான் அணி கேப்டனாக ரசீத் கான் தேர்வு

February 28, 2018 தண்டோரா குழு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இளம் வீரர் ரசீத் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்ஜாய் குடலிறக்க நோய்க்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.சிகிச்சை முடிய ஏறக்குறைய 10 நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் சான்றிதழ் அளித்தனர். இதற்கிடையில், உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி மார்ச் 4-ஆம் தேதி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், இப்போட்டியில் கலந்துகொள்ளும் ஆப்கானிஸ்தான் அணிக்கு ரசீத் கான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.19 வயதாகும் ரஷீத் கான் தனது அபார பந்துவீச்சால் இளம் வீரர்களுக்கான வரிசையில் நம்பர் 1 வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த நிலையில்,மிக இளம் வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்கும் மற்றொரு சிறப்பு பெருமையை ரஷீத் கானுக்கு கிடைத்துள்ளது.

 

மேலும் படிக்க