தொடர் தோல்விகளால் தவித்து வரும் இலங்கை அணி ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து பெரேராவை நீக்கியுள்ளது.
இலங்கை சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடரையும் ஒரு போட்டி விடாமல் 9-0 என வென்றது. இதையடுத்து இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மட்டும் வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரை இழந்தது.பின் இந்தியா வந்த இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து தொடரையும் இழந்து தவித்து வருகின்றது.
பெரேரா மாற்றம் :
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பெரேரா, தொடர் தோல்வி காரணமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
4 மாதத்தில் 10வது தடவையாக கேப்டனை மாற்றிய இலங்கை! அவருக்கு பதிலாக மேத்திவ் அல்லது தினேஷ் சண்டிமல் கேப்டனாக பொறுப்பேற்கலாம் என தெரிகிறது. 6 மாதங்களுக்கு முன்பாக தான் மேத்திவ் தன் கேப்டன் பொறுப்பை துறந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்