• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்திற்கு அவகாசம் – நீதிபதி ஆறுமுகசாமி

December 8, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்திற்கு 6 மாத காலம் அவகாசம் கோரி தமிழக அரசுக்கு நீதிபதி ஆறுமுகசாமி கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.இந்த விசாரணை ஆணையத்திற்கு டிச.25 வரை 3 மாத அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் கோரி ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசின் பொதுதுறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க