• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளோம் – டிடிவி தினகரன்

November 23, 2017

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளோம்.குஜராத் மாநிலத்தில் தலைமை செயலாளராக இருந்தவர் தலைமை தேர்தல் ஆணையர். மத்திய அரசின் விருப்பப்படியே தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது.தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்துக் கொள்ளவில்லை.மேலும்,முதலமைச்சர் பழனிசாமிக்கு சட்டப்பேரவையில் அறுதி பெரும்பான்மை இல்லை என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.மேலும்,நிர்வாகிகளின் ஆதரவுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க