November 15, 2017
தண்டோரா குழு
நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறவிருந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா 5-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறவிருந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைப்பு என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால், டிசம்பர் 7-ம் தேதி நடக்க இருந்த விழா டிச.10-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறவிருந்த எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா 5-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.