• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிய குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவின் மேரிகோம் சாம்பியன் பட்டம்

November 8, 2017 தண்டோரா குழு

ஆசிய குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவின் மேரிகோம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச் சண்டைப் போட்டியின் 48 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வடகொரியாவின் கிம்- ஹியாங்கை எதிர்த்து விளையாடி மேரி கோம் தங்கப் பதக்கத்தை வென்றார்.

மேலும்,ஆசிய குத்துச் சண்டைப் போட்டியில் மேரி கோம் பெறும் ஐந்தாவது சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க