• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லியில் நவம்பர் 12வரை பள்ளிகளுக்கு விடுமுறை

November 8, 2017 தண்டோரா குழு

டெல்லியில் காற்று மாசு அதிகமாக உள்ளதால் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாட்டுடன் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு நவம்பர் 12 ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

மேலும்,ஒவ்வொரு மணி நேர அடிப்படையில் நிலமையை கவனித்து வருகிறோம். வியாழக்கிழமை மீண்டும் நிலைமக்கு ஏற்ப முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க