• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலி!

November 6, 2017

சவுதி இளவரசர் பயணம் செய்த ஹெலிகாப்டர்,ஏமன் நாட்டின் எல்லை அருகில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி சவுதி அரேபியா இளவரசர் மன்சூர் பின் மாக்ரோன் உயிரிழந்தார்.

சவூதி அரேபியாவிலுள்ள ஆசிர் மாகாணத்தின் துணை ஆளுநரான இளவரசர் மன்சூர் பின் முகுரின், வான்வழி ஆய்வு நடத்த சில அதிகாரிளுடன் ஹெலிகாப்டரில் பயணித்தார். ஆனால், அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் ஏமன் நாட்டின் எல்லையில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இளவரசர் மன்சூர் பின் முகுரின் உயிரிழந்தார். இந்த விபத்துக்கான காரணம் மற்றும் அவருடன் பயணித்த அதிகாரிகளின் நிலை என்னானது என்பதை குறித்தும் ஒன்றும் தெரியவில்லை.

மன்சூர் பின் மாக்ரோன் சவுதி அரேபியா இளவரசர்களுள் ஒருவரும், ஆசிர் மாகாண துணை கவர்னராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க