• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேசன் கடையில் சர்க்கரை விலை உயர்வு அமல்

November 1, 2017 தண்டோரா குழு

தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல்,சர்க்கரை விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை கிலோ ரூ.13.50க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் ரூ.13.50க்கு விற்கப்பட்ட சர்க்கரையின் விலை ரூ.25 ஆக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதனையடுத்து ‘அந்தியோதயா’ அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு, கிலோ சர்க்கரை, 13.50யும்,காவலர் அட்டைதாரர்களுக்கு, 12.50யும் மற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு, 25 ரூபாய்க்கு விற்கப்படும்.இன்று முதல் இந்த விலை உயர்வு, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும் படிக்க