வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இதனையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
மேலும்,பருவமழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் 044-2536 7823, 2538 4965 / 3694 ஆகியவற்றிலும் தெரிவிக்கலாம்.மழைக் காலங்களில் நோய்த் தடுப்பு மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை இருப்பு வைத்திட பொது சுகாதாரதுறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு