• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை பலி

October 26, 2017 தண்டோரா குழு

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை பலியான பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் பகுதிக்கு உட்பட்ட வேப்பம்பட்டை சேர்ந்த தமிழரசன் விமலா தம்பதியினரின் மகள் மஹதி மித்ரா. கடந்த 15 ஆம் தேதி அன்று டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தை நல மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த பத்து நாட்களாக டெங்கு காய்ச்சலால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில் நேற்று மாலை மஹதி மித்ரா சிகிச்சை பலனின்றி உயிிழந்தார்.

பிறந்து 11 மாதம் ஆன குழந்தை இழந்ததால் பெற்றோரும் அக்குடும்பதினரும் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

மேலும் படிக்க