• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிசம்பர் 5ம் தேதிக்குள் ஜெ.வுக்கு நினைவு மண்டபம் கட்ட முடிவு !

October 24, 2017 தண்டோரா குழு

டிசம்பர் 5-ம் தேதிக்குள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்படம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடத்தில் 15 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் அமைக்கவும், வரும் டிசம்பர் 5-ம் தேதிக்குள் அதனை கட்டி முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க