• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை வடபழனியில் உள்ள நடிகர் விஷால் அலுவலகத்தில் திடீர் வருமானவரி சோதனை!

October 23, 2017 தண்டோரா குழு

சென்னை வடபழனியில் உள்ள நடிகர் விஷால் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

நடிகர் சங்க பொதுச்செயலாளரும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான நடிகர் விஷால் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பட விநியோக வருவாய்க்கு சேவை வரி முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில், மெர்சல் படத்திற்கு விஜய்க்கு ஆதரவாக விஷால் குரல் கொடுத்தால் இந்த சோதனை நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க