• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவுரி லங்கேஷுக்கு பிரிட்டன் அரசு விருது

October 7, 2017 தண்டோரா குழு

மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, பத்திரிகையாளர், கவுரி லங்கேஷுக்கு பிரிட்டன் அரசு விருது வழங்கியுள்ளது.

கர்நாடகாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட, பத்திரிகையாளர், கவுரி லங்கேஷ், இந்த ஆண்டுக்கான, ‘அன்னா பொலிகோவஸ்கயா’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த, ‘ரா இன் வார்’ என்ற அமைப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைக்காக போராடும் பெண்களுக்கு, அன்னா பொலிகோவஸ்கயா விருது வழங்கி கவுரவிக்கிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், 2006ல் கொல்லப்பட்ட, பத்திரிகையாளர், அன்னா பொலிகோவஸ்கயா நினைவாக, இந்த விருதை வழங்கி வருகிறது.

மேலும்,இந்த ஆண்டுக்கான இந்த விருது கவுரி லங்கேஷ் மற்றும் பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும், குலாலாய் இஸ்மாயிலுக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க