• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில்வே காவல்துறை கூடுதல் டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம் – தமிழக அரசு

October 6, 2017 தண்டோரா குழு

ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு:

1. டான்ஜெட்கோ, லஞ்ச ஊழல் கண்காணிப்பு டிஜிபி மகேந்திரன், தீயணைப்பு மற்றும் மீட்பு படை டிஜிபியாகவும்

2. ரயில்வே ஏடிஜிபி ஸ்ரீலட்சுமி பிரசாத், லஞ்சம், ஊழல் ஒழிப்பு, டான்ஜெட்கோ ஏடிஜிபியாகவும்

3. சிறைத்துறை ஏடிஜிபி சைலேந்திர பாபு ரயில்வே ஏடிஜிபியாகவும்

4. அமலாக்கத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா சிறைத்துறை ஏடிஜிபியாகவும்

5. தமிழக போக்குவரத்து ஏடிஜிபி மற்றும் சிறப்பு அதிகாரி ராஜேஷ் தாஸ் அமலாக்கத்துறை ஏடிஜிபியாகவும்

6. குற்றப்பிரிவு ஏடிஜிபி சுனில்குமார் சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினராகவும்

7. சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் கரன் சின்ஹா போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஏடிஜிபியாகவும்

8. போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து ஏடிஜிபி அமரேஷ் பூஜாரி குற்றப்பிரிவு ஏடிஜிபியாகவும்

9. போலீஸ் தொழில்நுட்ப பிரிவு ஐஜி செந்தாமரை கண்ணன் தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரிய உறுப்பினர் செயலராகவும்

10. தமிழ்நாடு சீருடைபணியாளர் வாரிய உறுப்பினர் செயலர் கல்பனா நாயக் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும்

11. பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி அசோக் குமார் போலீஸ் தொழில்நுட்ப பிரிவு ஐஜியாகவும்

12. சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும்

13. அமலாக்கத்துறை ஐஜி சங்கர் சேலம் போலீஸ் கமிஷனராகவும்

14. திருச்சி ஆயுதப்படை டிஐஜி தீபக் எம்.தமோர் ரயில்வே டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க