• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேஸ்புக் மக்களை பிரித்துவிட்டது என்னை மன்னித்து விடுங்கள் – மார்க் ஜூகர்பெர்க்

October 4, 2017 தண்டோரா குழு

உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஓன்று பேஸ்புக். மார்க் ஜுகர்பெர்க் என்பவரால் உருவாக்கப்பட்ட பேஸ்புக் பயன்பாட்டுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், யூதர்களின் வருடாந்திர புனித தினத்தையொட்டி மார்க் ஜூகர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில்,

நான் உருவாக்கிய சமூக வலைதள கட்டமைப்பான பேஸ்புக் மற்றும் அதன் செயல்பாடுகள், மக்களைப் சேர்ப்பதற்குப் பதிலாக பிரித்து விட்ட தருணமே நிகழ்ந்துள்ளது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மேம்படுத்திக் கொண்டு சரியாக செயல்பட முயற்சிக்கிறேன் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க