• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2017ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

October 3, 2017 தண்டோரா குழு

2017ம் ஆண்டிற்கானஇயற்பியலுக்கான நோபல் பரிசுஈர்ப்பு விசை அலைகள் பற்றிய கண்டுபிடிப்புக்காக மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசுஇன்று அறிவிக்கபட்டுள்ளது. அதன்படி புவி ஈர்ப்பு அலைகள் குறித்த கண்டுபிடிப்புக்காகரெய்னர் வெய்ஸிஸ், பேரி சி.பேரிஷ் மற்றும் கிப் எஸ்.தார்ன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் லிகோ என்ற கருவி மூலம் புவிஈர்ப்பு விசை அலைகளை கண்டுபிடித்துள்ளனர்.

ஏற்கனவே ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ராஸ்பாஷ், கை்கேல் யங் ஆகியோருக்கு 2017ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க