• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலா பரோலில் வருவார் – டிடிவி தினகரன்

October 2, 2017 தண்டோரா குழு

சசிகலா பரோலில் வருவார் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர்,

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனை பார்ப்பதற்காக சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளோம்.தசரா விடுமுறை முடிவடைந்த பிறகு பரோல் கிடைத்து, அவா் வெளியே வருவார்.மேலும்,காவல்துறையை கையில் வைத்திருப்பதால் வழக்குகள் தொடர்வதாக குற்றம்சாட்டினார்.தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் நடுநிலையோடு செயல்படுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க