September 26, 2017
தண்டோரா குழு
திமுக தலைவர் கலைஞர் நலமுடன் உள்ளார் யாரும் தேவையற்றவதந்திகளை நம்ப வேண்டாம் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்று காலை முதல் பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில், திமுக தலைவர் கலைஞர் நலமுடன் உள்ளார் யாரும் தேவையற்றவதந்திகளை நம்ப வேண்டாம் என மாநிலங்களவை கனிமொழி கூறியுள்ளார்.
மேலும்,திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக திமுக ஐ.டி விங் தரப்பில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.