• Download mobile app
28 Apr 2026, TuesdayEdition - 3730
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆனியன் ரவா பக்கோடா

September 23, 2017 manakkumsamayal.com

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் -2
மைதா-1 கப்
ரவா-அரை கப்
வறு கடலை -1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு வறு கடலையை கடாயில் வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு ரவா,அரைத்து வைத்த வறு கடலை மாவு மற்றும் மைதாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு,தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.பிசைந்து வைத்த மாவில் நறுக்கி வைத்த வெங்காயம்,பச்சை மிளகாயையும் போட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான மற்றும் சூடான ஆனியன் ரவா பக்கோடா ரெடி.

மேலும் படிக்க