• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈரானில் கற்பழித்து கொலை செய்தவருக்கு பொது மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றம்

September 21, 2017 தண்டோரா குழு

ஈரானில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரானில் அட்ரிபியல் மாகணத்தில் 7 வயது சிறுமியை 42 வயது இஸ்மாயில் என்ற கொடூரன் அவளை கற்பழித்து கொலை செய்தான்.இது சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இவ்வழக்கின் முடிவில், இஸ்மாயில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டான்.இந்நிலையில்
இஸ்மாயிலுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்பளித்தது.

மேலும், பொதுமக்‍கள் முன்னிலையில் அவனுக்கு தூக்‍கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம், ஈரானில், இதே போன்ற குற்ற செயலில் ஈடுபட்ட ஒருவருக்‍கு தூக்‍கு தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்‍கது.

மேலும் படிக்க