• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டோனியா யாரு அவரு – லட்சுமிராய்

September 19, 2017 தண்டோரா குழு

இந்திய கிரிகெட் அணியின் வீரரும் முன்னாள் கேப்டனுமான டோனிக்கு 2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக இருந்த நடிகை ராய் லட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. எனினும் அது நீடிக்கவில்லை.

இந்நிலையில் ராய் லட்சுமியிடம் அண்மையில் டோனி பற்றி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,”டோனியா யாரு அவரு” என்று மறுகேள்வி கேட்டுள்ளார். மேலும், “இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது ஒரு காலத்தில் நடந்தது.தற்போது அவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

நான் டோனியை திருமணம் செய்யப் போகிறேன் என்று மக்கள் நினைத்தார்கள். அது உண்மை இல்லை. டோனி விஷயம் பற்றி விரிவாக பேச விரும்பவில்லை. ஏன் என்றால் நான் அவர் மீது மரியாதை வைத்துள்ளேன். சில விஷயங்கள் ஒர்க்அவுட் ஆகாது. அப்போது அதையே நினைத்துக் கொண்டிருக்காமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். இனி இது பற்றி பேச விரும்பவில்லை”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க