• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டம்

September 15, 2017 தண்டோரா குழு

ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டுவுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிஜிட்டல் ஹரியானா மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,

ஆதார் எண்ணுடன் ஓட்டுனர் உரிமத்தை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் பேசியுள்ளதாகவும், அவர் கூறினார்.

ஏற்கனவே ஆதார் எண் பல்வேறு விவகாரங்களுக்கு கட்டாயமக்கப்பட்டு வரும் நிலையில்,தற்போது ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க