• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

September 15, 2017 தண்டோரா குழு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

2018ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 12ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

ஏராளமான மக்கள் ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்தாலும், சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் நேரில் வந்து டிக்கெட் முன்பதிவு செய்வோரின்
எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

மேலும், பெண்கள்,மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு கவுன்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டியால் ரயில் டிக்கெட் விலையில் மாற்றமில்லை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க