• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில்வேயில் இனி ‘எம் ஆதாரை’ பயன்படுத்தலாம்

September 14, 2017 தண்டோரா குழு

ரயில் பயணத்தின்போது தங்கள் மொபைலில் உள்ள டிஜிட்டல் வடிவ ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும்.இந்நிலையில் தங்கள் பயணத்தின்போது, தங்கள் மொபைலில் உள்ள டிஜிட்டல் வடிவ ஆதாரை அடையாள அட்டையாக ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள, ‘எம் ஆதார்’ ஆப்-பை பயன்படுத்தி ஆதார் அடையாள அட்டையை, மொபைல் போனுக்கு பதிவிறக்கம் செய்யலாம். மேலும்,ஆதார் அட்டையில், எந்த மொபைல் எண் உள்ளதோ, அந்த எண் பயன்படுத்தப்படும் மொபைல்போனில் மட்டுமே, இந்த, ஆப்-பை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க