• Download mobile app
18 Jan 2026, SundayEdition - 3630
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எல்லையைத் தாண்டும் ஸ்ருதிஹாசன்.

June 7, 2016 தண்டோரா குழு

அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல நம்ம தமிழ்நாட்டுல நடிக்கும் பொது இழுத்துப் போத்திக்கிட்டு நடிக்கும் நடிகைகள், வடக்கே போக போகத் தூரத்துக்கு தகுந்த அளவுக்கு ஆடையை குறைச்சிக்கிட்டே போறாங்க. குறிப்பா தமிழ் படங்கள்ல தாவணி கட்டிக்கிட்டு நடிச்ச ஒரு நடிகை தெலுங்கு கன்னட படங்கள்ல கவர்ச்சி டிரஸ் போட்டுக்கிட்டு குத்தாட்ட்டம் போடறாங்க.

அதே கொஞ்சம் தள்ளி ஹிந்தி சினிமாவுக்கு போனா டிரஸ் இருக்கானு கேக்கற அளவுதான் அவங்க டிரஷே இருக்கும். இதுதான் தொன்றுதொட்ட வழக்கம். இதுக்கு உலக நாயகன் கமலின் வாரிசு சுருதிஹாசன் மட்டும் என்ன விதிவிலக்காவ இருக்க போறாங்க. அவங்க ஹிந்தில போடற ஆட்டத்தைப் பாத்து பாலிவுட்டே கதிகலங்கி போயிருக்கு. அடுத்த சன்னிலியோன் இவங்கதான்னு
பேசிக்கிறாங்க.

ஆடை விசயத்தில அந்தளவுக்கு மோசமா இருக்காங்கன்னு மத்தவங்க புலம்பறாங்க. இதுலயும் சமீபமான படமான ராக்கி ஹென்சம் படத்திலே காட்டியிருக்கற தாராளம் அப்பப்ப சொல்லி மாளாது. அதுமட்டுமில்லாம பொது நிகழ்ச்சிகள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்புன்னு பல நிகழ்ச்சிகள்ல அவங்க வர ஸ்டைல் பார்த்து வட மாநில பத்திரிகைகாரங்களே முகம் சுளிக்கராங்கன்னு வேற ஒரு கதை ஓடுது.

எது எப்படியோ ஒரு வரைமுறை வச்சி அதுக்குள்ளே வாழக்கத்துக்கிட்டா சுருதிக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்குன்னு தெரிஞ்சவங்க அட்வைஸ் பண்ணதா தெரியவருது.

ஆனாலும் அவங்க கேக்கறமாதிரி இல்லை. அவங்க எல்லை மீறுவதை எல்லோரும் வேடிக்கைதான் பார்க்கறாங்க…………..

மேலும் படிக்க