• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வரும் 13, 14-ம் தேதி குடிநீர் விநியோகம் தடைப்படும்

September 7, 2017 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் வரும் 13-ம் மற்றும் 14-ம் தேதி மாநாகராட்சிக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும் என கோவை மாநாகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாநாகராட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மாநகராட்சியில் வரும் 13-ம் மற்றும் 14-ம் தேதி மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும்.

அதில் கணபதி,காந்திபுரம், ஆவாரம்பாளையம்,சித்தாபுதூர், ஆர்.எஸ்.புரம், காந்திபூங்கா, பாரதிபூங்கா, உக்கடம்,புலியகுளம், ராமநாதபுரம், பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க