• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழனுக்கு கோமாளி குல்லா – கமல் ட்விட்டரில் விமர்சனம்

August 21, 2017

தமிழனுக்கு கோமாளி குல்லா என நடிகர் கமல் ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் தொடர்ந்து டுவிட்டரில் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறார். இதற்கிடையில் ஓபிஎஸ் அணி எடப்பாடி அணி என இரண்டாக பிரிந்து இருந்த அதிமுக இன்று ஒன்றாக இணைந்தது.

இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக நடிகர் கமல் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர், ‘காந்திக்குல்லா!காவிக்குல்லா!கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில் . போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க