• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகாவில் இந்திரா உணவகம்

August 16, 2017 தண்டோரா குழு

கர்நாடகாவில் இந்திரா உணவகத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று திறந்து வைத்தார்.

தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களை போன்று கர்நாடகாவில் இந்திரா உணவகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.இந்த உணவகத்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று திறந்து வைத்தார்.

இத்திட்டம் குறித்து பேசிய ராகுல்காந்தி

ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் உணவளிக்கும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது பெருமை அளிக்கிறது.இந்த உணவகத்தில் காலை உணவு ஐந்து ரூபாய்க்கும், மதியம் மற்றும் இரவு உணவுகள் பத்து ரூபாய்க்கும் விற்கப்படவிருக்கிறது.முதலில் பெங்களூருவில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டம் படிப்படியாக மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார்.

மேலும்,இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா,மற்றும் மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.இந்த திட்டம் சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க