• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லதா ரஜினிகாந்த் நடத்தும் தனியார் பள்ளி மூடப்பட்டது

August 16, 2017 தண்டோரா குழு

சென்னை கிண்டியில் உள்ள லதா ரஜினிகாந்த் நடத்தும் தனியார் பள்ளி மூடப்பட்டது.

சென்னை, கிண்டி ரேஸ்கோர்ஸ் அருகே லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஸ்ரமம் வாடகை கொடுக்காத காரணத்தால் இழுத்து மூடப்பட்டது.இதன் காரணமாக அங்கு படித்து வந்த மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெங்கடேஸ்வரலு என்பவருடைய இடத்தில் இந்த ஆஸ்ரமம் இயங்கி வருகிறது.இந்தப் பள்ளியின் தாளாளராக லதா ரஜினிகாந்தும், நிர்வாக அறங்காவலராக ரஜினிகாந்தும் உள்ளனர்.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக வாடகை கொடுக்கவில்லை என்றக் காரணத்தால்,இந்த பள்ளி மூடப்பட்டதாகவும்,அதனால் இங்கு பயின்ற மாணவர்கள் அனைவரும் வேளச்சேரி பள்ளிக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க