• Download mobile app
24 Dec 2025, WednesdayEdition - 3605
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல நடிகர் ஷண்முக சுந்தரம் காலமானார்

August 15, 2017 தண்டோரா குழு

பிரபல நடிகர் ஷண்முக சுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

கரகாட்டகாரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் சண்முக சுந்தரம். இவர் சென்னை-28,கரகாட்டக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், கோயில் காளை, நீ வருவாய் என,நண்பன்,தமிழ்ப்படம், கலகலப்பு, ஜாக்ஸன் துரை அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்பட பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவோடு சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.அவரது மறைவு திரையுலகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க