• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜகவின் மூத்த தலைவர் சன்வர்லால் ஜாட் காலமானார்

August 9, 2017 தண்டோரா குழு

பா.ஜ.க எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான சன்வர்லால் ஜாட் டெல்லியில் இன்று காலமானார்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தொகுதிக்கு மக்களவை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் சன்வர்லால் ஜாட். பாஜகவின் மூத்த தலைவராக திகழ்ந்த இவர் 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை மத்திய நீர்வளத் துறை இணையமைச்சராக பணியாற்றினார்.

இவர் கடந்த மாதம் ஜெய்ப்பூரில் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.இதையடுத்து ஜெய்ப்பூர் சவாய் மன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்ட அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.அவருடைய மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க