• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மோடியின் அமெரிக்கா வருகை மகிழ்ச்சியளிக்கிறது – அமெரிக்க அதிகாரிகள்

August 5, 2017 தண்டோரா குழு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு அரசு பயணமாக வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை 27-ம் தேதி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அவருடைய அந்த பயணம் அமெரிக்க அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது என தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், ஐநா சபையின் நிரந்திர பாதுகாப்பு குழுவின் அங்கத்தினராக இந்திய இருக்குமா என்பதை குறித்து அமெரிக்காவின் ஐநா தூதர் நிக்கி ஹேலி ஐநா சபையில் விவாதித்து விட்டு, இந்தியாவை நிரந்திர உறுப்பினராக நியமிக்க முடிவெடுக்கப்படும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க