• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி

August 3, 2017 தண்டோரா குழு

பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார் உடல்நலக் குறைவால் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமார்(94) நீர்சத்துக் குறைவு காரணமாக மும்பை பேண்ட்ரா நகரிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் அளவிற்கு, அவருடைய உடல்நிலை மோசமாக இல்லை. அதனால் அவரை சாதாரண வார்டில் உள்ள ஒரு அறையில் தங்க வைத்துள்ளோம். அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்” என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1994ம் ஆண்டு, இந்தியாவின் உயரிய விருதான “Dadasaheb Phalke Award” திலீப்குமாருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்மா விபூசன் அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க