• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு

August 2, 2017 தண்டோரா குழு

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்து பேசினார்.

அ.தி.மு.க. அணிகளின் இணைப்புக்காக 60 நாட்கள் ஒதுங்கியிருப்பதாக கூறிய தினகரன், காலக்கெடுமுடிவடைந்து விட்டதாகவும் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்துள்ளார். அதிமுக அணிகள் இணைப்பு குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் பேசப்பட்டதாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க