• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘அதிமுக அணிகள் இணையும்’ நம்பிக்கை தெரிவித்த முதல்வர்

July 28, 2017 தண்டோரா குழு

அதிமுக அணிகள் இணையும் என நம்புகிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் பாலம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்

“தமிழக அரசு நீட் நுழைவுத் தேர்வு குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நீட் விவகாரத்தில் மாநில அரசை பொறுத்தவரை மாணவர்கள் நலம் பாதிக்காத வகையில் கவனத்தோடு செயல்படுகிறது,” என்றார்.

அதிமுக அணிகள் குறித்த கேள்விக்கு “அதிமுக அணிகள் இணையும் என்று நம்புகிறேன்,” என்றார்.

மேலும் படிக்க