• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் முதல் மேம்பாலத்தை திறந்து வைத்தார் – முதல்வர் நாராயணசாமி

July 28, 2017 தண்டோரா குழு

புதுச்சேரி மாநிலத்தின் முதல் மேம்பாலத்தை அம்மாநில முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்.

புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் 100 அடி சாலையில் ரயில்வே பாதை குறுக்கே ரூ.40 கோடி செலவில் 830 மீட்டர் தூரத்திற்கு புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 100 அடி சாலையில் கட்டப்பட்ட இந்த புதிய மேம்பாலத்தை அம்மாநில முதல்வர் நாராயணசாமி இன்று திறந்து வைத்தார்.

இதன் மூலம் கடலூர் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு ஒரு புறம் சீரான போக்குவரத்து வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் மற்றொரு பகுதி இன்னும் 4 மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு பாதை திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க